சென்னை எழும்பூர்-மதுரை தேஜஸ் விரைவு ரயில் வரும் 13-ம் தேதி முதல் காலை 6.30 மணிக்கு புறப்படும்: ரயில்வே நிர்வாகம்

சென்னை: சென்னை எழும்பூர்-மதுரை தேஜஸ் விரைவு ரயில் வரும் 13ஆம் தேதி முதல் காலை 6.30 மணிக்கு புறப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் ரயில், நண்பகல் 12.30 மணிக்கு மதுரை சென்றடையும். வியாழன் தவிர மற்ற நாட்களில் இந்த ரயில் இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

Related Stories:

>