சென்னை செங்குன்றத்தில் பேக்கரியில் இருந்த 2 செல்போன்களை திருடியவர் கைது

சென்னை: சென்னை வியாசர்பாடி, மதுரவாயல் பகுதிகளில் 3 பேரிடம் மர்ம நபர்கள் செல்போன் பறிக்கப்பட்டுள்ளது. கல்யாணராமன், தினேஷ், வேல்முருகன் ஆகியோரிடம் பைக்கில் சென்ற மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். சென்னை செங்குன்றத்தில் பேக்கரியில் இருந்த 2 செல்போன்களை திருடிய அப்துல் சலீம் என்பவர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories:

>