×

ஜம்மு- காஷ்மீரின் புல்வாமா பகுதியில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ஆயுதங்கள் பறிமுதல்

ஜம்மு: ஜம்மு- காஷ்மீரின் புல்வாமா பகுதியில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே தூப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Tags : militants ,area ,Pulwama ,Jammu ,Kashmir , Pulwama, 2 militants killed in Jammu and Kashmir
× RELATED தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது: ராஜ்நாத் சிங்