×

2ம் கட்டமாக சுவிஸ் வங்கி கணக்கு விவரம் தரப்பட்டது

புதுடெல்லி: கருப்பு பணம் பதுக்குவதை தடுக்கும் வகையில் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் மற்றும் நிறுவனங்களின்  விவரங்களை தானியங்கி முறையில் வழங்க, இந்தியா - சுவிட்சர்லாந்து இடையே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, 2019 முதல் கட்ட  தகவல்களை சுவிஸ் வங்கிகள் வழங்கின. தற்போது 2ம் கட்ட கணக்கு விவரங்களை தந்துள்ளது. இதில், 31 லட்சம் இந்தியர்களின் கணக்கு விவரம்  தரப்பட்டுள்ளது.

Tags : Swiss , Step 2 Swiss bank account Details are given
× RELATED ஸ்விஸ்-க்கே டஃப் கொடுக்கும்...