×

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ருத்ரம் - 1 ரேடார் அழிப்பு ஏவுகணை சோதனை வெற்றி: டி.ஆர்.டி.ஓ.

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ருத்ரம் - 1 என்ற ரேடார் அழிப்பு ஏவுகணை சோதனை வெற்றிப்பெற்றுள்ளது. சுகோய் - 30 விமானத்திலிருந்து ஏவப்பட்ட ரேடார் அழிப்பு ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது என டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது. ரேடார் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களை ருத்ரம் ஏவுகணை துல்லியமாக தாக்கி அழிக்க வல்லது. விமானத்திலிருந்து ஏவினால் நிலத்தில் 100 - 250 கி.மீ. தொலைவிலுள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும். 


Tags : Rudram - 1 ,Test ,DRDO , Sukhoi - 30 aircraft, radar destroyer missile, test success, DRDO
× RELATED பொது சட்ட நுழைவுத்தேர்வு கட்டணத்தை குறைக்க வழக்கு