மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடிகர் சிம்பு சாமி தரிசனம் செய்தார். கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் சுரேந்திரன் இயக்கத்தில் உருவாகும் படப்பிடிப்பில் சிம்பு கலந்துக்கொண்டார்.
Tags : Simbu Sami ,Madurai Meenakshiamman Temple , Madurai Meenakshiamman Temple, Actor Simbu, Sami Darshan