×

சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வு நடைமுறைகள் நிறுத்தி வைப்பு.: தமிழக அரசு

சென்னை: சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வு நடைமுறைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மிக அதிகளவில் மனுதாரர்கள் கூடுவதால் கொரோனா பாதிப்பு கருதி தேர்வு நடைமுறைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Nutrition Organizer ,Government of Tamil Nadu , Postponement of selection procedures for the post including Nutrition Organizer: Government of Tamil Nadu
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...