×

2020 ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் விருது அமெரிக்க பெண் Louise Gluck-க்கு அறிவிப்பு

அமெரிக்கா: 2020 ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் விருது அமெரிக்க பெண் Louise Gluck-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 12 கவிதை தொகுப்புகள், ஏராளமான கட்டுரைகளை லூயிஸ் எழுதியுள்ளார்.


Tags : Announcement ,Louise Gluck ,American , 2020, Nobel Prize for Literature, Louise Gluck
× RELATED அமெரிக்க பூங்காவில் முதன்முறையாக...