×

முதல்வர் வேட்பாளரை அறிவிக்க அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ்-ஈபிஸ் வருகை

சென்னை: முதல்வர் வேட்பாளரை அறிவிக்க அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ்-ஈபிஸ் இருவரும்  வந்தடைந்துள்ளார். முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சற்று நேரத்தில் அறிவிக்க உள்ளார். முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வரவுள்ள நிலையில் அமைச்சர்கள், நிர்வாகிகள் அதிமுக அலுவலகம் வருகை தந்துள்ளனர்.


Tags : OBS ,candidate ,headquarters ,AIADMK ,Chief Ministerial , OBS-EPS visit AIADMK headquarters to announce Chief Ministerial candidate
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்