×

முதல்வருடன் ஆலோசனை நடத்திய அமைச்சர்கள் ஓபிஎஸ் இல்லத்துக்கு வருகை

சென்னை: முதல்வருடன் ஆலோசனை நடத்திய அமைச்சர்கள் ஓபிஎஸ் இல்லத்துக்கு வந்துள்ளனர். ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி. அன்பழகன், தங்கமணி, வேலுமணி ஆகியோர் வந்துள்ளனர்.


Tags : Ministers ,OBS House , Ministers visit the OBS House in consultation with the Prime Minister
× RELATED முன்னாள் பிரதமர்கள் நாட்டின்...