×

ஹத்ராஸ் பாலியல் வழக்கு: விரிவான பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஹத்ராஸ் வழக்கில் சாட்சிகளை பாதுகாக்க வகுத்துள்ள திட்டம் பற்றி விரிவான பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் விவரங்களை சேர்த்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.


Tags : Hadras ,Supreme Court , Hathras, abuse case, Supreme Court, order
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...