×

அக்டோபர் 30ம் தேதி மும்பையில் எனக்கு திருமணம்: நடிகை காஜல் அகர்வால் அறிவிப்பு

மும்பை: மும்பையில் கவுதம் கிச்சலு என்பவருடன் அக்டோபர் 30ம் தேதி எனக்கு திருமணம் நடைபெற உள்ளது என நடிகை காஜல் அகர்வால் அறிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது: திருமணம் நடந்தாலும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என சமூக வலைதள பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Kajal Agarwal ,Mumbai , mumbai , marriage , actress kajal agarwal
× RELATED மும்பையை வீழ்த்தியது நார்த்ஈஸ்ட்