×

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் நஜீப் தரகாய் சாலை விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

காபூல்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் நஜீப் தரகாய்(29) சாலை விபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார். நஜீப் தரகாய் மீது நேற்று கார் மோதி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிழந்த  நஜீப் தரகாய் ஆப்கானிஸ்தான் அணிக்காக 12 சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.


Tags : cricketer ,Afghanistan ,road accident ,Najeeb Dargah , Afghanistan cricketer Najeeb Dargah dies in road accident
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி