×

ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து பேரணி சென்ற மக்களவை எம்.பி. கனிமொழி உள்பட 191 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை : திமுக எம்.பி கனிமொழி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்ட விரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தொற்று நோய் பரவல் சட்டம் உட்பட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹாத்ராஸ் சம்பவத்தை கண்டித்து நேற்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட கனிமொழி முயற்சித்தார்.மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்ற கனிமொழி உள்பட 191 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



Tags : Lok Sabha ,rally ,persons ,Kanimozhi , AIADMK, MLA Prabhu, father, persuasion, petition...
× RELATED புதிய எம்.பி.க்களை வரவேற்க தயார்: மக்களவை செயலகம் அறிவிப்பு