தேனி: இன்று பிற்பகலில் சென்னை கிளம்புகிறேன் என தேனி அருகே செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் தகவல் தெரிவித்தார். முதல்வர் வேட்பாளர் குறித்து அக்.7-ம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் சென்னை கிளம்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags : Deputy Chief Minister ,Theni ,OBS ,Chennai , In the afternoon, Chennai, Chief OPS, Information