திருப்பதியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்து மருத்துவமனையில் மேல் சுவர் இடிந்து விழுந்து செவிலியர் உயிரிழப்பு

திருப்பதி: திருப்பதியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்து மருத்துவமனையில் மேல் சுவர் இடிந்து விழுந்தது. அந்நிலையில் மேல் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு செவிலியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>