×

திருச்சி சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரில் தீ விபத்தால் 30க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்துசேதம்

திருச்சி : திருச்சி சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரில் தீ விபத்தால் 30க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்துசேதம் ஆகியுள்ளன. சுமார் 2 மணி நேரம் போராடி 40 தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள், சான்றிதழ்கள் தீக்கிரையாகின.

Tags : houses ,fire ,Sangiliandapuram ,Trichy ,Ramamurthy Nagar , Trichy, Ramamurthy Nagar, fire, houses, burning, damage
× RELATED பட்டாசு நெருப்பு விழுந்ததில் குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்