×

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் சென்றடைந்தார் ராகுல் காந்தி

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சென்றடைந்தார். பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்றார் ராகுல். பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, முகுல் வாஸ்னிக் ஆகியோரும் ஹத்ராஸ் சென்றனர்.


Tags : Rahul Gandhi ,Uttar Pradesh , Former Congress leader Rahul Gandhi has reached Hadras in Uttar Pradesh
× RELATED உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில்...