×

சிவகங்கை மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு பட்டதாரி பெண்கள் உட்பட 2,000 பேர் விண்ணப்பம்!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு பட்டதாரி பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். 49 பணியிடங்களுக்கு பட்டதாரி பெண்கள் உட்பட 2,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். அரசு பள்ளி விடுதிகளில் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு நேரடி நியமனம் நடக்கவுள்ளது.


Tags : women ,nutrition organizer ,Sivagangai district , Sivagangai, Nutrition Organizer Job, Graduate Women, 2,000 Application
× RELATED பெண் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை சிஆர்பிஎப் டிஐஜி டிஸ்மிஸ்