×

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தற்கொலைதான்: எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை

டெல்லி: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தற்கொலைதான் என்று எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சுஷாந்த் கொலை செய்யப்படவில்லை தற்கொலை என்று எய்ம்ஸ் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.


Tags : Sushant Singh ,hospital report ,suicide ,AIIMS , Bollywood actor Sushant Singh, death, suicide, AIIMS hospital report
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை