2, 3 தினங்கள் ஆனாலும் ஹத்ராசுக்கு நடந்தே செல்வோம்: பிரியங்கா காந்தி பேட்டி

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் கிராமத்திற்கு காரில் சென்ற ராகுல், பிரியங்காவுக்கு காவல்துறை அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளதை அடுத்து, 2, 3 தினங்கள் ஆனாலும் ஹத்ராசுக்கு நடந்தே செல்வோம் என்று பிரியங்கா காந்தி பேட்டியளித்துள்ளார். உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>