×

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை

சென்னை: மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு ஓபிஎஸ், அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், வளர்மதி, தேனி எம்.பி.ரவீந்திரநாத் உள்ளிட்டோர் மரியாதை செய்துள்ளார்.

Tags : O. Panneerselvam ,Shivaji Ganesan , Actor Shivaji Ganesan, statue, O. Panneerselvam, courtesy
× RELATED சென்னையில் வணிக அலுவலக இடங்களுக்கு...