கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜின் ஜாமின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. யுவராஜ் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது.

Related Stories:

>