×

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மூலம் தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்கும்: அமைச்சர் காமராஜ்

சென்னை: ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மூலம் தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்கு கூடுதல் விதிகளுடன் 5% பொருட்களை கூடுதலாக விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kamaraj ,country ,Tamil Nadu , One country only ration scheme, ration items, Minister Kamaraj
× RELATED பயோ மெட்ரிக் முறையில் தொடர் கோளாறு:...