சென்னையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திடீர் சந்திப்பு

சென்னை: சென்னையில் கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி  சந்தித்துள்ளார். காலையில் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் உள்ளிட்டோருடன் ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது முதல்வருடன் அமைச்சர்கள் சந்திப்பு தொடங்கி உள்ளது.

Related Stories:

More
>