×

ஜிப்மர் சேர்க்கையில் புதுச்சேரி மாணவர்களுக்கான 56 இடங்கள் கட்டாயம் கிடைக்கும்: முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: ஜிப்மர் சேர்க்கையில் புதுச்சேரி மாணவர்களுக்கான 56 இடங்கள் கட்டாயம் கிடைக்கும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கான இடங்கள் பற்றி ஜிப்மர் நிர்வாகம், மருத்துவ கவுன்சிலிடம் விசாரித்து உறுதி செய்யப்படும் என்றும் மின்கட்டண உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்த பாஜக விரும்பினால் மத்திய அரசை எதிர்த்தே நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Narayanasamy ,Puducherry ,Zimmer , Zipmer, Pondicherry, Chief Minister Narayanasamy, Interview
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு