×

கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை; அதிமுக தான் மீண்டும் ஆட்சியமைக்கும்.:வைத்திலிங்கம் பேட்டி

சென்னை: கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை; அதிமுக தான் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார். ஓபிஎஸ் உடனான ஆலோசனைக்கு பிறகு வெளியே வந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேட்டி அளித்துள்ளார். ஓபிஎஸ்-ஈபிஸ் இருவருக்கும் எனது ஆதரவு உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : party ,interview ,AIADMK ,Vaithilingam , There is no confusion within the party; AIADMK will rule again: Vaithilingam interview
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...