×

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோருடன் அமைச்சர்கள் சிலர் தனித்தனியாக சந்திப்பு

சென்னை : சென்னை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் கடம்பூர் ராஜூ சந்திப்பு மேற்கொண்டார். தலைமை அலுவலகத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் நடக்க உள்ள நிலையில் இந்த திடீர் சந்திப்பு நடைபெற்றது. அதே போல் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு முதல்வர் பழனிசாமியை சந்தித்தார். வேளாண் சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடைபெறும் சூழலில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மேலும் முதல்வர் பழனிசாமியை அமைச்சர் நிலோஃபர் கபிலும், துணை முதல்வர் ஓபிஎஸ் -ஐ அமைச்சர் விஜயபாஸ்கரும் சந்தித்தனர்.



Tags : Some ,Palanisamy ,ministers ,Panneer Selvam ,meetings , India, Corona, Number, Rise...
× RELATED உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள...