ராமேஸ்வரத்தில் நேற்று மீன்பிடிக்க சென்ற மீனவர் படகில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நேற்று மீன்பிடிக்க சென்ற மீனவர் இருதயராஜ் என்பவர் படகில் இருந்து கடலில் தவறி விழுந்து படகின் பலகையில் அடிபட்டு அதே இடத்தில உயிரிழந்தார். இதனையடுத்து, கரைக்கு வந்த பின்னர், ஆம்புலன்ஸ் வராததால் மீன் ஏற்றும் வண்டியில் மீனவர் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Related Stories:

>