×

திரையரங்கு திறப்பு பற்றி பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து பேச அனுமதி கேட்டுள்ளேன்: அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி

கோவில்பட்டி: திரையரங்கு திறப்பு பற்றி பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து பேச அனுமதி கேட்டுள்ளேன் என்று கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டியளித்துள்ளார். மேலும் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் உரிய நேரத்தில் முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளார்.

Tags : Kadampur Raju ,opening ,Prakash Javadekar ,theater , Theater, Minister Kadampur Raju, Interview
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு