திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து பெரியாரிய அமைப்புகள், மக்கள் சாலை மறியல்

திருச்சி: திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து பெரியாரிய அமைப்புகள், மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி அவமதிக்கப்பட்டது.

Related Stories:

>