எஸ்.பி.பி. மறைந்தாலும் அவர் குரல் நம்முடன் வாழும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

டெல்லி: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். பாடும் நிலா பத்மபூஷண் எஸ்.பி.பி. மறைவு ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. எஸ்.பி.பி.யின் பாடல்கள் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பலருக்கு மகிழ்ச்சியளித்தன. எஸ்.பி.பி. மறைந்தாலும் அவர் குரல் நம்முடன் வாழும் என டிவிட்டரில் கூறினார்.

Related Stories:

>