எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடல்களால் என்றென்றும் உயர்ந்திருப்பார்: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

சென்னை: எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடல்களால் என்றென்றும் உயர்ந்திருப்பார் என்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் நம்மை விட்டு பிரிந்துவிட்டார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>