வடபழனியில் வேலையின்மை காரணமாக பிளம்பர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

சென்னை : சென்னை வடபழனியில் வேலையின்மை காரணமாக ஐயப்பன் என்பவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.கொரோனா ஊரடங்கால் வேலை கிடைக்காத விரக்தியில் பிளம்பர் ஐயப்பன் தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories:

>