×

சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் அக்டோபர் 10-க்குள் வெளியிடப்படும்: சிபிஎஸ்இ

டெல்லி: சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் அக்டோபர் 10-க்குள் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. 10, +2 தேர்வு முடிவுகள் வரை கல்லூரி மாணவர் சேர்க்கையை நீட்டிக்க கோரிய வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : CBSE , CBSE +2 Exam, Results, October 10-, CBSE
× RELATED நடப்பாண்டில் சி.பி.எஸ்.இ. 10, 12...