டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா டெல்லியில் உள்ள லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனிஷ் சிசோடியாக்கு காய்ச்சல், ஆக்சிஜன் குறைவால் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>