×

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆலோசனை

சென்னை: ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் காமராஜ், செல்லூர் ராஜு மற்றும் அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்று உள்ளனர். 


Tags : Chief Minister ,consultation ,General Secretariat ,country , Chief Minister's consultation at the General Secretariat regarding the One Country One Ration Scheme
× RELATED சிவகாசியில் முதல்வர் திறந்து...