×

கடத்தப்பட்ட கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன் மீட்பு

சென்னை: கடத்தப்பட்ட கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன் மீட்கப்பட்டுள்ளார். ராதாகிருஷ்ணனின் உதவியாளரை காரில் வந்த மர்ம கும்பல் கடத்திய போது பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

Tags : Karnan ,Udumalai Radhakrishnan , Minister of Animal Husbandry, Assistant, Recovery
× RELATED முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன்...