×

நடிகை ரியா சக்கரபோர்த்திக்கு அக்டோபர் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

மும்பை: போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரியா சக்கரபோர்த்திக்கு அக்டோபர் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ரியாவும் அவரது தம்பியும் ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.


Tags : Riya Chakraborty , Actress Riya Chakraborty has been remanded in custody till October 6
× RELATED நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை...