×

இணையதள கோளாறு ஏற்பட்டால், மாணவர்கள் விடைத்தாள்களை கூரியர் மூலம் அனுப்பலாம்: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: இணையதள கோளாறு ஏற்பட்டால், மாணவர்கள் விடைத்தாள்களை கூரியர் மூலம் அனுப்பலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. Speed post தவிர வேறு தனியார் கூரியர் மூலம் அனுப்பலாம் அல்லது கல்லூரிகளுக்கு நேரில் சென்றும் ஒப்படைக்கலாம் எனவும் கூறியுள்ளது.


Tags : courier ,Chennai University Notice , In case of internet glitch, students can send answer sheets by courier: University of Chennai Notice
× RELATED விருதுநகரில் உரிய ஆவணங்கள் இன்றி...