8 எம்.பி.க்கள் இடைநீக்கம் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று உண்ணாவிரத போராட்டம்

டெல்லி: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று உண்ணாவிரத மேற்கொள்கிறார். மாநிலங்களவையில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட 8 எம்பிக்களுக்கு ஆதரவு தெரிவித்து பவார் உண்ணாவிரம் போராட்டம் நடத்தி வருகிறார். இடைநீக்கம் செய்யப்பட்ட எட்டு மாநிலங்களவை எம்.பி.க்கள் இயக்கத்திலும் நான் பங்கேற்பேன் எனவும், ஆதரவைக் காட்ட நான் ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பேன் என கூறினார்.

Related Stories: