×

காவிரி ஆற்றுப் படுகைகளில் சாயக்கழிவு நீர் கலக்கிறதா? என அதிகாரிகள் ஆய்வு

நாமக்கல்: குமாரபாளையம் - பள்ளிபாளையம் காவிரி ஆற்றுப் படுகைகளில் சாயக்கழிவு நீர் கலக்கிறதா? என ஆய்வு செய்தனர். காவிரி ஆற்றுப் படுகைகளில் தேசிய பசுமை தீர்ப்பாய கூட்டுக் குழுவினர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.


Tags : river basins ,Cauvery , Does sewage water mix in the Cauvery river basin? As inspected by authorities
× RELATED வெண்டிபாளையம் காவிரி ஆற்றில் ஆகாய தாமரையை அகற்ற கோரிக்கை