×

கேரளா, மேற்குவங்கத்தில் நடத்திய சோதனையில் 9 அல்கொய்தா தீவிரவாதிகளை கைது செய்தது என்ஐஏ

திருவனந்தபுரம்: 9 அல்கொய்தா தீவிரவாதிகளை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளத்திலும், மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் நடத்திய சோதனையில் அல்கொய்தா தீவிரவாதிகள் 9 பேரை என்ஐஏ கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

Tags : arrests ,NIA ,militants ,Al Qaeda ,West Bengal ,Kerala , NIA arrests 9 Al Qaeda militants in Kerala, West Bengal
× RELATED டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில்...