×

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும்.: மத்திய அரசு விளக்கம்

டெல்லி: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஜப்பான் நிறுவனம் கொடுக்கும் கடன் அளவை பொறுத்தே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை காலக்கெடு அமையும் என மக்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது.


Tags : Madurai ,AIIMS Hospital ,Central Government , When will the AIIMS Hospital in Madurai be completed .: Central Government Description
× RELATED மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின்...