×

ரயில் டிக்கெட் முன்பதிவில் சலுகைகள் வழங்கியதால் 2016 முதல் 2019 வரை ரூ.5475 கோடி வருவாய் இழப்பு: ஐகோர்ட்டில் தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: ரயில் டிக்கெட் பயணச்சீட்டு முன்பதிவில், சலுகைகள் வழங்கியதன் மூலம் 2016 முதல் 2019 வரை சுமார் 5 ஆயிரத்து 475 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சென்னை ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனாவுக்குப் பின்னர், மத்திய அரசின் ஆலோசனை அடிப்படையில், 4 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் 11 வகையான நோயாளிகளுக்கும், மாணவர்களுக்கும் மட்டுமே கட்டணச் சலுகை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


Tags : Southern Railway , 5475 crore loss of revenue from 2016 to 2019 due to concessions in train ticket booking: Southern Railway in iCourt
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு...