×

நெய்வேலியில் தொ.மு.ச. அலுவலகத்தில் கலைஞர் சிலை திறப்பு

நெய்வேலி: நெய்வேலியில் தொ.மு.ச. அலுவலகத்தில் கலைஞர் சிலை திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் கலைஞர் சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


Tags : statue opening ,Neyveli Artist , In Neyveli Artist statue opening in office
× RELATED திருவட்டார் ஒன்றிய அலுவலகத்தில் 8...