×

சாகர் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 36 திட்டங்களின் பணிகள் நிறைவடைந்துள்ளன: கப்பல் போக்குவரத்துதுறை அமைச்சர்

டெல்லி: சாகர் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 36 திட்டங்களின் பணிகள் நிறைவடைந்துள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி எம்.பி கனிமொழி எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு கப்பல் போக்குவரத்துதுறை அமைச்சர் பதில் தெரிவித்தார். 86 திட்டங்களில் 23 திட்டப்பணிகள் முடிந்த நிலையில் மீதமுள்ள 50 திட்டபணி பல்வேறு கட்ட நிலையில் உள்ளது என கூறினார்.


Tags : Minister of Shipping ,Tamil Nadu ,Sagar , Work on Sagar Project, 36 projects completed, completed by Shipping Central Government
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...