தெற்கு ரயில்வே டெக்னீசியன் பணிநியமனம் பெற்றவர்களில் 66% பேர் இந்தியில் தேர்வு எழுதியவர்கள்

டெல்லி: தெற்கு ரயில்வே டெக்னீசியன் பணிநியமனம் பெற்றவர்களில் 66% பேர் இந்தியில் தேர்வு எழுதியவர்கள் என மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் பதில் தெரிவித்தார். மொத்தமுள்ள 2,556 பணயிடங்களில் 1,688 இடங்களை இந்தியில் தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் எனவும் கூறினார். தமிழில் தேர்வு எழுதியவர்களில் 139 பேர்தான் ரயில்வே டெக்னீசியன் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>