×

பெரியார் சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ் சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளார். விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனும் புதுச்சேரியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தனது மரியாதையை தெரிவித்துள்ளார்.


Tags : Narayanasamy ,Periyar , Chief Minister Narayanasamy pays homage to Periyar statue by wearing garland
× RELATED காவலர் வீரவணக்க நாள் : உயிர்நீத்த...