×

பாஐக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்னன் தனக்கு கொரோனா இருப்பதாக பேஸ்புக்கில் பதிவு

டெல்லி : பாஐக  மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்னன் தனக்கு கொரோனா இருப்பதாக  பேஸ்புக்கில்  தகவல் தெரிவித்துள்ளார. இந்நிலையில் கொரோனா காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : CP Radhakrishnan ,Paika , Paika Senior Leader CB Radhakrishnan, Korana, Facebook, Post
× RELATED கொரோனா தாக்கம் குறைந்தது எப்படி?